முள்ளியவளை, குஞ்சுக்குளம் வாய்க்கால் சீரமைப்பை -மரபுரீதியாக ஆரம்பித்துவைத்த ரவிகரன் எம்.பி
13 view
முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளத்தின் வாய்க்கால் சீரமைப்புவேலைகளை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மரபுரீதியாக இன்றையதினம் ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த குஞ்சுக்குளத்தின் வாய்க்கால் சீரமைப்பிற்கென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கைக்கு அமைவாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த வாய்க்காலின் சீரமைப்பு வேலைகள் நாடாளுமன்ற உறுப்பினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குஞ்சுக்குளம் வாய்க்கால் கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு இந்த வாய்க்கால் பாதிப்பிற்குட்பட்டிருப்பதால் […]
The post முள்ளியவளை, குஞ்சுக்குளம் வாய்க்கால் சீரமைப்பை -மரபுரீதியாக ஆரம்பித்துவைத்த ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முள்ளியவளை, குஞ்சுக்குளம் வாய்க்கால் சீரமைப்பை -மரபுரீதியாக ஆரம்பித்துவைத்த ரவிகரன் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
