பொரளை துப்பாக்கிச் சூடு – காரணம் வௌியானது!
9 view
பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன மைதானத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ‘குடு சத்து’ என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 23 வயது இளைஞன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் களனியைச் சேர்ந்த ‘பகடயா’ என்று அழைக்கப்படும் சுரேஷ் மதுஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் இருந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள், […]
The post பொரளை துப்பாக்கிச் சூடு – காரணம் வௌியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பொரளை துப்பாக்கிச் சூடு – காரணம் வௌியானது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
