எரிபொருளுக்கு அளவுக்கு அதிகமாக நிதி பெற்ற முன்னாள் முதலமைச்சர் – எடுக்கப்பட்ட நடவடிக்கை
13 view
சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள், அளவுக்கு மேலதிகமாக நிதி வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. அதன்படி அவருக்கு அளவுக்கு மேலதிகமாக 7,730,262 ரூபாய் நிதி வழங்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் இடம்பெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய கோபா குழுவிலேயே, இந்த விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, சபரகமுவ மாகாண […]
The post எரிபொருளுக்கு அளவுக்கு அதிகமாக நிதி பெற்ற முன்னாள் முதலமைச்சர் – எடுக்கப்பட்ட நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருளுக்கு அளவுக்கு அதிகமாக நிதி பெற்ற முன்னாள் முதலமைச்சர் – எடுக்கப்பட்ட நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.