உள்ளக விசாரணையை திணிக்கும் அரச தலைவர்! கண்டித்து வட, கிழக்கில் பாரிய போராட்டத்துக்கு அழைப்பு
22 view
செம்மணி மனித புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்படும் உடல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் எனவும், உள்ளக விசாரணையை திணிக்கும் அரச தலைவரைக் கண்டித்தும் பாரிய கண்டன பேரணியினை நடாத்த உள்ளோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிற்றா தெரிவித்தார். அதன்படி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினமான எதிர்வரும் 30ம் திகதி வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியை நடாத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
The post உள்ளக விசாரணையை திணிக்கும் அரச தலைவர்! கண்டித்து வட, கிழக்கில் பாரிய போராட்டத்துக்கு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உள்ளக விசாரணையை திணிக்கும் அரச தலைவர்! கண்டித்து வட, கிழக்கில் பாரிய போராட்டத்துக்கு அழைப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.