ஜனாதிபதி தலைமையில் கூடிய அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை!
7 view
நாட்டின் தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை புதுப்பிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14 ஆவது அமர்வு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை 7 ஆண்டுகளுக்குப் பின்னர் கூடுவது விசேட அம்சமாகும். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2005 ஆம் […]
The post ஜனாதிபதி தலைமையில் கூடிய அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தலைமையில் கூடிய அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.