11 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித் திரையில் அப்பாஸ்!
1 view
90-களில் தமிழ் சினிமாவின் இளம்பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ‘சொக்லேட் போய்’ என அழைக்கப்பட்ட அப்பாஸ் 11 வருட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளார். கடைசியாக 2014ஆம் ஆண்டு வெளியான ‘ராமானுஜன்’ திரைப்படத்தில் நடித்திருந்த அப்பாஸ், தற்போது ஒரு புத்தம் புதிய நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குகிறார். இத்திரைப்படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ‘லவ்வர்’ பட நாயகி ஸ்ரீ கௌரி பிரியா […]
The post 11 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித் திரையில் அப்பாஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 11 வருடங்கள் கழித்து மீண்டும் வெள்ளித் திரையில் அப்பாஸ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.