கனடாவுக்கான சிறப்பு அப்டேட் உடன் ஆதவன் செயலி!
2 view
பிரித்தானியாவைத் தொடர்ந்து ஐரோப்பா, இலங்கை மற்றும் கனடாவில் பிரத்தியேக ஒலிபரப்பினை ஆரம்பித்திருக்கும் ஆதவன் வானொலி, தற்போது தனது Mobile App இல் கனடா தேசத்துத் தமிழ்ச் சொந்தக்களுக்காக அவர்களது நேர வலயப்படி ஆதவன் ஒலிபரப்பைக் கேட்கக்கூடிய வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. குறித்த Mobile App மற்றும் ஆதவனின் இணையத்தளம் என்பன நேயர்களின் Time Zone மற்றும் நாடு என்பவற்றைத் தெரிந்துகொண்டு அவர்களுக்குப் பொருத்தமான செய்திகள், தகவல்கள் மற்றும் விளம்பரங்களைப் பிரத்தியேகமாக வழங்குகின்றன. தமிழ் வானொலி வரலாற்றில் நாடுகள் […]
The post கனடாவுக்கான சிறப்பு அப்டேட் உடன் ஆதவன் செயலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடாவுக்கான சிறப்பு அப்டேட் உடன் ஆதவன் செயலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.