விவாதம் வேண்டாம்; சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாமல்
2 view
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் முன்மொழிவு மீதான விவாதத்தை நடத்துவதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்து கேள்வி எழுப்பி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிலையியற் கட்டளை 98Fஇன் கீழ், நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் வழக்கு தொடர்பான ஒரு விடயத்தை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று நாமல் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் […]
The post விவாதம் வேண்டாம்; சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விவாதம் வேண்டாம்; சபாநாயகருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாமல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.