காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு; மன்னாரில் கடையடைப்பு!
2 view
மன்னார் தீவு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டாவது நாளாக இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளாரின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாக இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கும் வகையில் மன்னார் நகர பகுதியில் உள்ள ஒரு சில உணவகங்களை தவிர அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது. மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லாது குறித்த […]
The post காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு; மன்னாரில் கடையடைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு; மன்னாரில் கடையடைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.