கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
3 view
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது பெரிய நீலாவணைக்கட்பட்ட மருதமுனை மற்றும் கடற்கரை வீதி போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. குறித்த திடீர் சோதனையில் மோட்டார் சைக்கிள் ஆவணம், காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, […]
The post கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.