வட மாகாணத்தில் மூடப்படும் நிலையில் 70 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள்; அமைச்சர் தகவல்
1 view
கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய […]
The post வட மாகாணத்தில் மூடப்படும் நிலையில் 70 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள்; அமைச்சர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட மாகாணத்தில் மூடப்படும் நிலையில் 70 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள்; அமைச்சர் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.