செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு; அடையாளம் காண கோரிக்கை – இன்றுவரை 122 எலும்புக்கூடுகள்!
1 view
செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புத்தகப்பைகள், ஆடைகள் உள்ளிட்ட பிறபொருட்கள் எதிர்வரும் 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அத்துடன் இன்றும் புதிதாக 4 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இதுவரையில் 122 மனிதஎலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று சட்டத்தரணி வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 27 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, இன்றைய தினம் […]
The post செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு; அடையாளம் காண கோரிக்கை – இன்றுவரை 122 எலும்புக்கூடுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு; அடையாளம் காண கோரிக்கை – இன்றுவரை 122 எலும்புக்கூடுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.