மாணவிக்கு தகாத வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவர்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு
1 view
மாணவிக்கு தகாத வீடியோ அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியையின் கணவரை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க நேற்று இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் அளித்த முறைப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் அளித்த அறிக்கைகளை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆபாசப் படங்களுக்கு அடிமையானதாகக் கூறப்படும் சந்தேகநபர், தனது மனைவியுடன் உடலுறவில் இருந்ததையும் இரகசியமாகப் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், […]
The post மாணவிக்கு தகாத வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவர்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவிக்கு தகாத வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவர்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.