களமோட்டை வயல்களுக்குச் செல்ல பாலம் இல்லை – சிரமத்தில் விவசாயில்; நேரில் ஆராய்ந்த ரவிகரன் எம்.பி!
10 view
முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவை நிலைய பிரிவிற்குட்பட்ட மதவளசிங்கன் குளம் நீர்ப்பாசனக்குளத்தின் கீழுள்ள களமோட்டை வயல்பகுதிக்கு ஆற்றைக் கடந்துசெல்வதற்கு பாலம் இன்மையால் விவசாயிகள் பெரும் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு இன்றையதினம் நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், குறித்த பாலத்தினை நிர்மாணிப்பது தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார். களமோட்டைப்பகுதியில் 220ஏக்கர் வயல்நிலங்களில் பெரும்போகம் மற்றும் சிறுபோக நெற்பயிற்செய்கை […]
The post களமோட்டை வயல்களுக்குச் செல்ல பாலம் இல்லை – சிரமத்தில் விவசாயில்; நேரில் ஆராய்ந்த ரவிகரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post களமோட்டை வயல்களுக்குச் செல்ல பாலம் இல்லை – சிரமத்தில் விவசாயில்; நேரில் ஆராய்ந்த ரவிகரன் எம்.பி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
