மாநகர சபையின் ஆதனங்களை மாநகரசபைக்குள் கையகப்படுத்துங்கள்;; வவுனியா மாநகரசபை முதல்வர் தெரிவிப்பு!
11 view
வவுனியாவில் மாநகர சபைக்கு சொந்தமான ஆதனங்கள் சிலவற்றை சில அமைப்புக்களும் குழுக்கள் மற்றும் தனியார்களின் ஆளுகைக்குட்பட்டுள்ளமையால் அவ்வாறான இடங்களை உடனடியாக மாநகர சபைக்கு கையகப்படுத்தி அதன் உரிமத்துவத்தை பேணுமாறு வவுனியா மாநகர சபை முதல்வர் சு. காண்டீபன் தெரிவித்தார். இன்றைய தினம் சபை அமர்வின் போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் லக்சனா நாகராஜன் வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா மற்றும் குருமன்காடு பகுதியில் உள்ள கலைமகள் சனசமூக நிலையம் என்பன உட்பட ஒரு சில இடங்கள் […]
The post மாநகர சபையின் ஆதனங்களை மாநகரசபைக்குள் கையகப்படுத்துங்கள்;; வவுனியா மாநகரசபை முதல்வர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாநகர சபையின் ஆதனங்களை மாநகரசபைக்குள் கையகப்படுத்துங்கள்;; வவுனியா மாநகரசபை முதல்வர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.