மர்மத்தை தொடும் செம்மணி புதைகுழி:எலும்புக்கூடுகள் 118ஆக உயர்வு!
9 view
செம்மணி புதைகுழியில் இன்று புதிதாக மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிப்பதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெறும் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணியின் 26வது நாளான இன்று மேலும் 3 புதிய மனித எலும்பு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார் இதனுடன் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகளின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது. மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் […]
The post மர்மத்தை தொடும் செம்மணி புதைகுழி:எலும்புக்கூடுகள் 118ஆக உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மர்மத்தை தொடும் செம்மணி புதைகுழி:எலும்புக்கூடுகள் 118ஆக உயர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
