நடுவானில் கடுமையாக குலுங்கிய டெல்டா விமானம்; 25 பேர் காயம்!
10 view
அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியில் இருந்து புதன்கிழமை (30) மாலை ஆம்ஸ்டர்டாம் நோக்கி 275 பயணிகளுடன் பயணித்த டெல்டா விமானம் ஒன்று நடுவானில் கடுமையான குலுங்களை சந்தித்துள்ளது. இதனால், விமானத்தில் பயணித்த பல பயணிகள் காயமடைந்தனர். அதேநேரம் விமானம், மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது என்று டெல்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி விமானம் மாலை 7:45 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியது. காயமடைந்த 25 பயணிகள் சிகிச்சைக்காக உள்ளூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் […]
The post நடுவானில் கடுமையாக குலுங்கிய டெல்டா விமானம்; 25 பேர் காயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நடுவானில் கடுமையாக குலுங்கிய டெல்டா விமானம்; 25 பேர் காயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
