கொழும்பில் நடைபெற்ற மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல்!
7 view
மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல் நேற்று (30) கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்றது. வெளியுறவுக் கொள்கை விடயங்கள் மற்றும் பரந்த அளவிலான இருதரப்பு பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள இவ்வுரையாடலானது ஆக்கபூர்வமான தளமொன்றாக செயற்பட்டதுடன், இது இருநாட்டு மேம்பட்ட ஒத்துழைப்புக்கு வழி வகுத்தது. இவ்வுரையாடல்களில், வர்த்தகம் மற்றும் முதலீட்டில் பகிரப்பட்ட நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டன. ஜப்பான் […]
The post கொழும்பில் நடைபெற்ற மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் நடைபெற்ற மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
