லொறியை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள்; இரு பிள்ளைகளின் தாய் பலி!
9 view
கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ் விபத்து இன்று அதிகாலை 5:45 மணியளவில் நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கணவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு மருதானையைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயார் என கினிகத்தேன பொலிஸ் […]
The post லொறியை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள்; இரு பிள்ளைகளின் தாய் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post லொறியை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள்; இரு பிள்ளைகளின் தாய் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.