1000 புதிய அஞ்சல் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல்
17 view
1000 அஞ்சல் உதவியாளர்களின் சேவைகளை நிரந்தரமாக்கவும், 1000 புதிய அஞ்சல் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை தபால் திணைக்களத்தின் மத்திய அஞ்சல் பரிமாற்ற சேவைகளை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (29) பிற்பகல் ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கருத்து தெரிவிக்கையில் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாகப் பெறப்பட்ட மத்திய அஞ்சல் பரிமாற்ற கட்டிடத்தை நவீனமயமாக்குவதற்கு சீனத் தூதுவருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், தபால் திணைக்களத்தின் பணியாளர் பற்றாக்குறை மற்றும் போக்குவரத்து […]
The post 1000 புதிய அஞ்சல் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 1000 புதிய அஞ்சல் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
