தங்க சங்கிலிக்காக நடந்த கொலை; மட்டக்களப்பில் பரிதாபமாக உயிரிழந்த வயோதிப பெண்
12 view
மட்டக்களப்பில் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை கொள்ளையர்கள் அறுத்த சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு நகர் நல்லையா வீதியைச் சேர்ந்த 81 வயதுடைய மகேஸ்வரி சரவணமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த 24ம் திகதி காலை குறித்த பெண் தனது வீட்டின் முன்னாள் உள்ள வீதியை துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவர் பெண்ணின் கழுத்தில் […]
The post தங்க சங்கிலிக்காக நடந்த கொலை; மட்டக்களப்பில் பரிதாபமாக உயிரிழந்த வயோதிப பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தங்க சங்கிலிக்காக நடந்த கொலை; மட்டக்களப்பில் பரிதாபமாக உயிரிழந்த வயோதிப பெண் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.