குழந்தையை அரவணைத்தபடி மனித எலும்புக்கூடு மீட்பு!-செம்மணி புதைகுழியில் பதைபதைக்கும் மர்மங்கள்!
11 view
செம்மணி புதைகுழியில் இன்று 4 மனித என்பு எச்சங்கள் மீட்கப்பட்டதுடன், அதில் தாய் குழந்தை ஒன்றை அரவணைத்துக் கொண்ட என்பு தொகுதியும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெறும் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணியின் 25வது நாளான இன்று மேலும் 4 புதிய மனித எலும்பு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனுடன் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகளின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. இதில் 102 தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா […]
The post குழந்தையை அரவணைத்தபடி மனித எலும்புக்கூடு மீட்பு!-செம்மணி புதைகுழியில் பதைபதைக்கும் மர்மங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குழந்தையை அரவணைத்தபடி மனித எலும்புக்கூடு மீட்பு!-செம்மணி புதைகுழியில் பதைபதைக்கும் மர்மங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.