யாழில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு!
9 view
யாழில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு, புத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வச்சந்திரன் மிரோஜன் (வயது 27) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் நேற்றிரவு அயலில் உள்ள ஆலயத்தில் இசை நிகழ்வை பார்வையிட சென்றுள்ளார். இசை நிகழ்விற்கு சென்ற மகன் திரும்பி வராத காரணத்தால் தாயார் இன்று காலை 5 மணியளவில் தேடிச் சென்றுள்ளார். இதன்போது குறித்த இளைஞர் வீட்டு ஒழுங்கைக்குள் அசைவற்று […]
The post யாழில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பாம்பு கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
