வவுனியா – கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
1 view
வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார். இதன்போது அப் பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிசாரே குறித்த மரணத்திற்கு காரணம் என தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிசார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர். மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற […]
The post வவுனியா – கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா – கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.