வாட்ஸ்அப் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை!
3 view
நிதி மோசடி செய்வதற்காக வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் தளத்தைப் பயன்படுத்தி போலி செய்திகள் மற்றும் இணைப்புகளை அனுப்பி, பயனர்களின் தனிப்பட்ட கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குற்றப் புலனாய்வுத் துறை (CID) கண்டறிந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் பயனரிடமிருந்து வாட்ஸ்அப் ஓடிபி (ஒரு முறை கடவுச்சொல்) பெற்று கணக்கைக் […]
The post வாட்ஸ்அப் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாட்ஸ்அப் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.