மணல் அகழ்வால் அழியும் அபாயத்துடன் அம்பன்; எதிர்காலத்தில் நல்லூரிற்கு மணல் வழங்க முடியாது!
12 view
மணல் அகழ்வால் அம்பன் பிரதேசம் அழிந்துசெல்லும் அபாயத்தில் உள்ளது. இதனால் எதிர்காலத்தில் நல்லூரிற்கு மணல் வழங்க முடியாது என்று பருத்தித்துறை பிரதேச செயலர் உதயகுமார் யுகதீஸ் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் கடந்த காலங்களில் முறையற்ற மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டமையால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நல்லூர் ஆலயத்திற்க்கு கூட இனிமேல் மணல் […]
The post மணல் அகழ்வால் அழியும் அபாயத்துடன் அம்பன்; எதிர்காலத்தில் நல்லூரிற்கு மணல் வழங்க முடியாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மணல் அகழ்வால் அழியும் அபாயத்துடன் அம்பன்; எதிர்காலத்தில் நல்லூரிற்கு மணல் வழங்க முடியாது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.