இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!
11 view
ஹோக்கம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை (29) மாலை 5:00 மணியளவில் மாளிகாவில-மொனராகலை வீதியில் வீரகஸ் சந்திக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். மணல் அகழ்வு நடவடிக்கை தொடர்பாக அதிகாரி இலஞ்சம் கேட்டதாகக் கூறி, ஹோக்கம்பிட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் படி, சட்டத் தலையீடு இல்லாமல் டிராக்டர் மூலம் […]
The post இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
