உயிரிழந்தோரின் உறவினர்களை அலையவைக்கும் திருகோணமலை பொது வைத்தியசாலை
1 view
விபத்துக்கள் மற்றும் யானைகளின் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைகளுக்காக பிரேத பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு தூர இடங்களிலிருந்து சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத குளிரூட்டி பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் சடலத்தை பாதுகாக்கும் நோக்கில் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் தூர இடங்களில் இருந்து வரும் மக்கள் பண வசதி குறைந்தவர்களாக காணப்படுகின்ற நிலையில் சடலங்களை பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் […]
The post உயிரிழந்தோரின் உறவினர்களை அலையவைக்கும் திருகோணமலை பொது வைத்தியசாலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உயிரிழந்தோரின் உறவினர்களை அலையவைக்கும் திருகோணமலை பொது வைத்தியசாலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.