பூப்புனித நீராட்டுவிழாவில் ஆடிக்கொண்டிருந்த இளைஞன் -திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!
1 view
மல்லாகம் பகுதியில் பூப்புனித நீராட்டுவிழா நிகழ்வொன்றில் நடனம் ஆடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டத்தரிப்பு – பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்த அன்னராசா அலெக்ஸன் (வயது 19) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மல்லாகம் – பயிரிட்டால் பகுதியில் நேற்றையதினம் பூப்புனித நீராட்டுவிழா நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு சென்ற இளைஞர் அங்கு உணவு அருந்திக்கொண்டிருந்துள்ளார். இதன்போது ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்கும்போது எழுந்து சென்று […]
The post பூப்புனித நீராட்டுவிழாவில் ஆடிக்கொண்டிருந்த இளைஞன் -திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பூப்புனித நீராட்டுவிழாவில் ஆடிக்கொண்டிருந்த இளைஞன் -திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.