தாய்லாந்து- கம்போடியா நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு இணக்கம்!
10 view
தாய்லாந்தும் கம்போடியாவும் உடனடி நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இன்று (28) நள்ளிரவு முதல் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் அமுலுக்கு வருகிறது தாய்லாந்து – கம்போடியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் சமீபத்தில் நடைபெற்ற எல்லை மோதல்களுக்குப் பின்னர் , பிராந்திய அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக இன்று மலேசியாவின் கோலாலம்பூரில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதேவேளை, குறித்த பேச்சவார்த்தையில் அமைதியான […]
The post தாய்லாந்து- கம்போடியா நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு இணக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாய்லாந்து- கம்போடியா நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு இணக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
