ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி யூரோ மகளிர் கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து அணி
3 view
UEFA மகளிர் அணிகளுக்கிடையிலான 2025ம் ஆண்டிற்கான யூரோ கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது. சுவிட்ஸர்லாந்தின் சென்.ஜேக்கப் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. கிட்டத்தட்ட 34000 பேர் இறுதிப்போட்டியை பார்வையிட வருகைதந்திருந்தனர். இரு நாட்டு ரசிகர்களும் அரங்கம் முழுக்க நிரம்பியிருக்க போட்டி ஆரம்பமானது. போட்டி தொடங்கியதிலிருந்தே கோலினை பதிவு செய்ய இரு அணிகளும் மும்முரம் காட்டியவேளை போட்டியின் 25வது […]
The post ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி யூரோ மகளிர் கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து அணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி யூரோ மகளிர் கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து அணி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.