மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்துமாறு பெப்ரல் வலியுறுத்து!
2 view
நீண்ட காலமாக தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுதந்திரமானதும், நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (PAFFREL) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பெப்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய மாகாண சபைகளின் பதவிக்காலம் 2014 செப்டம்பர் 20, அன்று முடிவடைந்து. அன்றிலிருந்து 11 ஆண்டுகள் ஆகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளது. சட்டத்தின்படி, மாகாண சபைத் தேர்தல்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால், இது நடத்தப்படவில்லை. […]
The post மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்துமாறு பெப்ரல் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாகாண சபைத் தேர்தல்களை உடன் நடத்துமாறு பெப்ரல் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.