மாலைத்தீவுக்கு சென்றடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு!
2 view
மாலைத்தீவுக்கு சென்றடைந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அங்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (28) காலை உத்தியோகபூர்வ பயணமாக மாலைத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் 30 ஆம் திகதி வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். அத்துடன், இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதனை முன்னிட்டு, பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளார். […]
The post மாலைத்தீவுக்கு சென்றடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாலைத்தீவுக்கு சென்றடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.