யாழ்.பல்கலைக்கழக காவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு! மாடியிலிருந்து விழுந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம்
3 view
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ்.பல்கலைக்கழக விவசாய பீட வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ் வயது – 34 என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார். உயிரிழப்பையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிபதி , சடலத்தைப் பார்வையிட்டதன் பின்னர் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். குறித்த பாதுகாவலர் […]
The post யாழ்.பல்கலைக்கழக காவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு! மாடியிலிருந்து விழுந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்.பல்கலைக்கழக காவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு! மாடியிலிருந்து விழுந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.