இனிய பாரதியின் மற்றுமொரு சகா அதிரடியாக கைது
2 view
தொப்பிமனாப் என்றழைக்கப்படும் திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று(27) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த ஆறாம் திகதி இனிய பாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகக் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார். இந்த கைதையடுத்து இனிய பாரதியின் முன்னாள் சாரதி கடந்த 9 ஆம் திகதி கல்முனை நகரில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார். கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், நேற்று பிற்பகல் இனிய பாரதியின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அவ்வாறே தம்பிலுவில் […]
The post இனிய பாரதியின் மற்றுமொரு சகா அதிரடியாக கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனிய பாரதியின் மற்றுமொரு சகா அதிரடியாக கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.