காணாமல் போன பணப்பை: உரியவரிடம் ஒப்படைத்த நல்லுள்ளம்- நேர்மைக்கு குவியும் பாராட்டு!
1 view
காணாமல் போனவரின் பணப்பையை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் தெரியவருகையில் தோப்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர் எம். அர்ஹமின் என்பவர் கிண்ணியாவிலிருந்து மூதூர் வழியாக வீடு திரும்பும்போது பாதையில் அவரது பணப்பை காணாமல் போயிருந்தது. இவ் பணப்பையில் 27.000 ரூபாய் பணம், சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை, ATM அட்டை உள்ளிட்டவைகள் காணப்பட்டிருந்தன. இந்நிலையில், மூதூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து சாலை முகாமையாளரான எம். நௌபீல் என்பவர் அந்தப் […]
The post காணாமல் போன பணப்பை: உரியவரிடம் ஒப்படைத்த நல்லுள்ளம்- நேர்மைக்கு குவியும் பாராட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணாமல் போன பணப்பை: உரியவரிடம் ஒப்படைத்த நல்லுள்ளம்- நேர்மைக்கு குவியும் பாராட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.