யாழில் முறையற்ற கழிவகற்றல் :உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து- விலங்கியல் பேராசிரியர் தெரிவிப்பு!
1 view
யாழில் முறையற்ற கழிவு முகாமைத் துவம் சூழல் தொகுதியின் உயிர் பல் வகமைக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் கணபதி கஜபதி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர் பறவைகளான வலசைப் பறவைகள் அரிதாக காணப்படுகின்ற சரசாலை குருவிக்காடு , நாகர்கோவில் பகுதி மற்றும் அரியாலைப் பகுதி முறையற்ற கழிவகற்றல் மற்றும் முறையற்ற கழிவு முகாமைத்துவத்தினால் ஆபத்தை எதிர்கொள்ளும் பகுதிகளாக காணப்படுகின்றன. நகரமயமாதல், பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கை தர அதிகரிப்பு […]
The post யாழில் முறையற்ற கழிவகற்றல் :உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து- விலங்கியல் பேராசிரியர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் முறையற்ற கழிவகற்றல் :உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து- விலங்கியல் பேராசிரியர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.