யாழில் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை எரிந்து சாம்பல்
1 view
யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பழம்வீதியில் அமைந்துள்ள சமூக செயற்பாட்டு மையமாக விளங்கி வந்த பண்பாட்டு மலர்ச்சிக் கூட அரங்காலயத்தின் மேற்கூரை நேற்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, பழம் வீதியில் உள்ள வைரவர் ஆலயத்தின் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது. அன்றிரவு சுவாமி வெளிவீதியுலாவின் போது வானவேடிக்கைகள் இடம்பெற்ற போது அதிலிருந்து பறந்த தீப்பொறி அரங்காலய மேற்கூரையில் பட்டு எரிந்துள்ளது. இதனைப் பார்த்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கும், பொலிசாருக்கும், அரங்காலய நிர்வாகத்தினருக்கும் அறிவித்துள்ளனர். […]
The post யாழில் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை எரிந்து சாம்பல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தின் மேற்கூரை எரிந்து சாம்பல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.