தேர்தல் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டியோருக்கு அபராதம் விதிப்பு

6 view
தேர்தல் சட்ட விதி­களை மீறி சுவ­ரொட்­டிகள் ஒட்­டிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட மூவ­ருக்கும் ஒரு லட்­சத்து இரு­ப­தா­யிரம் ரூபாய் (120,000) தண்­டப்­பணம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. தேர்தல் சட்ட விதி­களை மீறி மட்­டக்­க­ளப்பு ஏறாவூர் பிர­தே­சத்தில் சுவ­ரொட்­டிகள் ஒட்­டி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் மூவர், நேற்­று­முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை அதி­காலை ஏறாவூர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டனர்.
The post தேர்தல் சட்டத்தை மீறி சுவரொட்டிகள் ஒட்டியோருக்கு அபராதம் விதிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース