கொழும்பில் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிர்மாய்த்த யூடியூப்பர்- வெளியான தகவல்கள்
11 view
கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது. காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள சொகுசு ரக விருந்தகத்தின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்த இளைஞனின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது. இந்த மரணம் தற்கொலைதான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கண்டி, குண்டசாலை பகுதியைச் சேர்ந்த யூடியூப் சனல் ஒன்றை நடத்திவரும் 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். […]
The post கொழும்பில் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிர்மாய்த்த யூடியூப்பர்- வெளியான தகவல்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் 31வது மாடியில் இருந்து விழுந்து உயிர்மாய்த்த யூடியூப்பர்- வெளியான தகவல்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.