அம்பாறையில் காணாமல் போன மீனவர் சடலம் மீட்பு -விசாரணை முன்னெடுப்பு
11 view
நண்பருடன் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது . அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்நாகாடு சாவாறு பகுதியில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை(31) மாலை காணாமல் போன குறித்த மீனவர் நண்பருடன் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போனார். இந்நிலையில் தனது கணவரைக் காணவில்லை என மனைவி செவ்வாய்க்கிழமை இறக்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டிற்கமைய செவ்வாய்க்கிழமை ( 01) குறித்த காணாமல் போன […]
The post அம்பாறையில் காணாமல் போன மீனவர் சடலம் மீட்பு -விசாரணை முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அம்பாறையில் காணாமல் போன மீனவர் சடலம் மீட்பு -விசாரணை முன்னெடுப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.