ஆப்பிள் நிறுவனம் vs அமெரிக்க நீதித்துறை:
12 view
உலக அளவில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மீது மொனோபொலி குற்றச்சாட்டை அமெரிக்காவில் அந்த நாட்டின் நீதித்துறை சுமத்தியுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக ஸ்மார்ட்போன் சந்தையில் கிளவுட் ஸ்டோரேஜ், கிராஸ்-பிளாட்ஃபார்ம் மெசேஜிங் செயலிகள், தேர்ட் பார்ட்டி டிஜிட்டல் வொலட் மீதான கட்டுப்பாடு, தேர்ட் பார்ட்டி ஸ்மார்ட்வாட்ச்கள், ஆப்பிள் ஐஓஎஸ் தளத்தில் இயங்குவதில் கட்டுப்பாடு என சந்தையில் தங்களது நிறுவனம் சார்ந்த தன்னிச்சையான ஆப்பிளின் செயல்பாடு காரணமாக இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வகையில் ஆன்டி-ட்ரஸ்ட் […]
The post ஆப்பிள் நிறுவனம் vs அமெரிக்க நீதித்துறை: appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆப்பிள் நிறுவனம் vs அமெரிக்க நீதித்துறை: appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.