வெளிநாட்டு பயணியின் பணத்தை திருடி காதலிக்கு கொடுத்த வாகன சாரதி கைது
12 view
டுபாயில் இருந்து இலங்கை வந்த பயணி ஒருவரின் பையில் இருந்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கட்டுநாயக்க விமான நிலைய வாடகை வாகன சாரதிஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 29 ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பயணி, வீடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குறித்த வாடகை வாகனத்தை பெற்றுள்ளார். எனினும் குறித்த பயணி தனது மடிக்கணினி அடங்கிய பையை வாடகை வாகனத்தில் இருந்து எடுக்க மறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. பின்னர் அது குறித்து சாரதியிடம் […]
The post வெளிநாட்டு பயணியின் பணத்தை திருடி காதலிக்கு கொடுத்த வாகன சாரதி கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டு பயணியின் பணத்தை திருடி காதலிக்கு கொடுத்த வாகன சாரதி கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.