மீண்டும் ஆரம்பமான பாடசாலை கல்வி நடவடிக்கைகள்; மாணவர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை
11 view
இந்த ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் பாடசாலை தவணையின் முதல் கட்டம் கடந்த 14ஆம் திகதி முடிவடைந்தது. எவ்வாறாயினும், ரமலான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது. இதற்கிடையில், இந்த நாட்களில் குழந்தைகளிடையே சின்னம்மை நோய் பரவுவது குறித்து பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறு சுகாதாரத் பிரிவு […]
The post மீண்டும் ஆரம்பமான பாடசாலை கல்வி நடவடிக்கைகள்; மாணவர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் ஆரம்பமான பாடசாலை கல்வி நடவடிக்கைகள்; மாணவர்களுக்கு வந்த அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.