ஜே.வி.பி அனுர சுட்ட வடை, இனி வடகிழக்கில் பொரியாது! – சுகாஸ் முழக்கம்
10 view
ஜே.வி.பி அனுர சுட்ட வடை, இனி வடகிழக்கில் பொரியாது! எனவும் தகுதியற்ற NPP தமிழ் எம்.பிக்கள் என சுகாஸ் ஆளுங்கட்சியை கடுமையாக சாடியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. அதன்போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஸ்டியே தீர்வாக ஏற்போம் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும். காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரவையாக சைக்கிள் […]
The post ஜே.வி.பி அனுர சுட்ட வடை, இனி வடகிழக்கில் பொரியாது! – சுகாஸ் முழக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜே.வி.பி அனுர சுட்ட வடை, இனி வடகிழக்கில் பொரியாது! – சுகாஸ் முழக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.