அடுத்த வருடத்துக்குரிய பட்ஜெட் நவம்பரில் முன்வைக்கப்படும்- ஜனாதிபதி அநுர உறுதி
15 view
எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்குரிய வரவு- செலவுத் திட்டம் நவம்பர் மாதம் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த பொதுத்தேர்தலை போன்றே எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் மக்கள் வரலாற்று வெற்றியை வழங்குவார்கள். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் 8 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். தற்போது நிதி உள்ளது, எனவே, அதற்குரிய வேலைத்திட்டங்களை உரிய வகையில் முன்னெடுக்க வேண்டும். திறைசேரிக்கு […]
The post அடுத்த வருடத்துக்குரிய பட்ஜெட் நவம்பரில் முன்வைக்கப்படும்- ஜனாதிபதி அநுர உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அடுத்த வருடத்துக்குரிய பட்ஜெட் நவம்பரில் முன்வைக்கப்படும்- ஜனாதிபதி அநுர உறுதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.