இலங்கையில் இருந்து அவசரமாக ஓடித் தப்பிய இந்திய மீனவர் பிரதிநிதி:நடந்தது என்ன?
12 view
இந்தியாவில் இருந்து மீனவர் பேச்சுவார்த்தைக்கு வருகை தந்த மீனவ சங்கப் பிரதிநிதி ஒருவரைக் கைது செய்ய முற்பட்டமையால் அவர் உடனடியாகவே இலங்கையை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவில் இருந்து இலங்கை மீனவர்களுடன் பேச்சு நடத்த இந்திய மீனவர்கள் ஐவர் இலங்கை வந்திருந்தனர். இவ்வாறு வருகை தந்திருந்த ஐந்து இந்திய மீனவர் பிரதிநிதிகளில் ஒருவரின் படகு கடந்த மாதம் மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு அதில் இருந்த மீனவர்களுக்கு எதிராக வழக்குத் […]
The post இலங்கையில் இருந்து அவசரமாக ஓடித் தப்பிய இந்திய மீனவர் பிரதிநிதி:நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் இருந்து அவசரமாக ஓடித் தப்பிய இந்திய மீனவர் பிரதிநிதி:நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.