இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் : கொம்பனித்தெருவில் இளைஞர் ஒருவர் கைது

10 view
காஸாவில் இடம்­பெறும் அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு எதி­ராக, கொழும்பு, கொம்­பனித் தெருவில் உள்ள சிடி சென்டர் எனும் பிர­பல வர்த்­தக கட்­டிடத் தொகு­தியின் ‘லொபி’ பகு­தியில் இரு ஸ்டிக்கர்­களை ஒட்­டி­ய‌­தாக கூறப்­படும் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.  வெறுப்­பூட்டும் விட­யங்­களை பிரசாரம் செய்­த­மைக்­காக, குறித்த ஸ்டிக்கரை ஒட்­டிய சம்­ப­வத்தை மையப்­ப­டுத்தி பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வினர் அவரைக் கைது செய்­த­தா­கவும், கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபரை தடுத்து வைத்து விசா­ரித்து வரு­வ­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் […]
The post இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் : கொம்பனித்தெருவில் இளைஞர் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース