இலங்கைக்கான புதிய பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம்.கலீல்

10 view
இலங்­கைக்­கான புதிய பலஸ்­தீ­னத்­தூ­துவர் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­க­விடம் தனது நற்­சான்­றிதழ் பத்­தி­ரத்தை கைய­ளித்தார். பலஸ்­தீன நாட்­டுக்­கான தூது­வ­ராக இஹாப் ஐ.எம். கலீல் இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யிடம் நற்­சான்­றி­தழை கைய­ளித்­த­துடன், அதன் பின்னர் ஜனா­தி­பதியை சந்­தித்து கலந்­து­ரை­யா­ட­லையும் மேற்­கொண்­டி­ருந்தார்.
The post இலங்கைக்கான புதிய பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம்.கலீல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース