ஏப்ரல் அமர்வில் தேசபந்துவை பதவி நீக்கும் யோசனையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்

9 view
தேச­பந்து தென்­ன­கோனை பதவி நீக்­கு­வ­தற்­கான யோசனை எந்த வகை­யிலும் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூ­றாக அமை­யாது. ஏப்ரல் 8 அல்­லது 9ஆம் திகதி பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது குறித்த யோச­னையை நிறை­வேற்றிக் கொள்ள முடியும் என அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் நளிந்த ஜய­திஸ்ஸ தெரி­வித்தார். அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் நேற்­றைய ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் இதனைத் தெரி­வித்த அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தேச­பந்து தென்­னகோன் பொலிஸ்மா அதி­ப­ராக பணி­யாற்­று­வ­தற்கு நீதி­மன்­றத்தால் தடை­யுத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.
The post ஏப்ரல் அமர்வில் தேசபந்துவை பதவி நீக்கும் யோசனையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース